இன்னும் சில நண்பர்கள் வீட்டிற்கும் invitation வைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர் இருவரும்.
உண்மையிலேயே கல்யாணம் பற்றி தான் பேசுனீங்களா? என்ற எதிர்பார்ப்பார்புடன் Sara
என்ன mam? என்ற குழப்பத்தில் mercy
இல்ல மாயா வீட்டுல நீயும் அவங்க அம்மாவும்.
ஓ.. அதுவா mam, வர alliance எதுவும் வேண்டாம் என்கிறாளாம், so யாரையாவது love பண்ணுறாளா? ன்னு கேட்டாங்க
அவ love பண்ணுறாளா?
தெரியல mam. அவங்க அம்மா கிட்டையும் அதைத்தான் சொன்னேன், ஆனா.. என்று mercy இழுக்க
ஆனா, சொல்லு
நம்ம ஒரு விளையாட்டு விளையாடுவோம், என்றாள் mercy
என்ன
நீங்க மாயாவை வீட்டுக்கு கூப்பிடுங்க. நம்ம பேசி கண்டு பிடிச்சு கலாம்.
Ok . But என்ன சொல்லி கூப்பிடுவது..
அதான் உங்க engagement இருக்குல. சின்ன friends party ன்னு சொல்லுங்க என்றாள் mercy
Ok. Done
--
மாயா sara mamக்கு call செய்கிறாள்...
Hi mam, நான் மாயா பேசுறேன்.
சொல்லு மா..
உங்க வீட்டுக்கு நானும் mercy mamம் இந்த Saturday வரலாம்னு இருக்கோம். வரலாமா?
வரலாம். But என்ன விஷயம் டா..
சும்மா. உங்களோட one day spend பண்ணலாம்னு.. நீங்க marriage பண்ணிட்டு போக போறீங்கள. So only.
Oh ok ma.. u r most welcome. Morning போல வர்றீங்களா..
Ok mam. But ஒரு சின்ன ஆசை..
சொல்லு மா
After marriage, half saree கட்ட மாட்டாங்கல. So நீங்க half saree wear பண்ணுறீங்களா?
நெஜமாவே முடியாது டா.. I don't have one..sorry
It's ok mam..
ஹே..இரு இரு. I have one half saree type saree. அதையே wear பண்ணுறேன். Ok வா?
Ok mam. Meet u on Saturday.. byee
_*_
அவசர அவசரமாக குளித்து முடித்தாள் sara. இன்னும் குழலின் ஈரம் காயவில்லை. Pink and green colour saree with golden border எடுத்து உடுத்தினாள். தன்னுடைய சுருண்ட கேசத்திற்கு clutch clip போட்டு தன் கட்டுக்குள் வைத்தாள். ஆனால் அவளுடைய மனதை தான் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.. கண்ணாடியில் தன் அழகை தானே பார்த்து ரசித்துக் கொண்டாள்..
Ting tong என்று calling bell sound கேட்க. நெற்றிக்கு பொட்டு வைத்துக் கொண்டு, ஓடி சென்று கதவை திறந்தாள் sara.
Good morning mam. இது mercy..
Hi mam, u r looking gorgeous. இது மாயா
வாங்க வாங்க என்றாள் sara.
Write a comment ...